இரவு பார்ட்டியில் பிரபலத்துடன் நடிகை செய்த காரியம்.? இதற்கு அவரது அம்மாவும் உடந்தையா.? புகைப்படத்தை பார்த்து முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!!

247

ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி யாரும் பிறகு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவராக வளம் வர தொடங்கியவர் தான் ஷிவானி நாராயணன் என்பவர்.

 

இவர் ஆரம்பத்தில் கடைக்குட்டி சிங்கம்,பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல பிரபலமானர்.அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற

 

ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற சக போட்டியாளரான பாலாவுடன் சேர்ந்து பல கிசுகிசுக்கப்பட்டுள்ளார். பின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் பிறகு தனது சினிமா பயணத்தை

 

அதிகமாக கவனத்தை செலுத்தி வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது 22 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த வகையில் பாலாவுடன் சேர்ந்து பார்ட்டியில் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட

 

புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.