மதுமிதா கணவர் யார் தெரியுமா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இப்போ எப்படி இருகிறாங்க பாருங்க!!

உண்மையிலேயே மதுமிதா யார் தெரியுமா :பலரும் அறியாத உண்மை தகவல் பிக்பாஸ் வீட்டில் சகப் போட்டியாளர்களுல் ஒருவரான ஜாங்கிரி மதுமிதா சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 15 போட்டியாளர்களுக்குள் ஒருவரை ஒருவர் திட்டுவதும் புறம் பேசுவதுமாய் கலந்து கொண்டார் . மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி மதுமிதா என்று சொன்னால் தான் நமக்கு தெரியும் அளவிற்க்கு ஒகே ஒகே படத்தில் சந்தானத்துடன் நடித்திறுப்பார் ஜாங்கிரி மதுமிதா 83-ம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்துள்ளார்.

மதுவிற்க்கு சிறு வயதிலேயே காமெடி மற்றும் நடிப்பில் நாட்டம் உள்ளதால் 2004-ல் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்சியில் கலந்துக்கொண்டார். பின் 2010-ல் சன் டிவியில் ஒளிப்பரப்பான மாமா மாப்பிள்ளையில் அனுஷ்கா என்னும் கதாபாத்திர்த்திலும், பின் பொ ண்டாட்டி தேவை என்னும் சிரிப்பு மெகாத் தொடரில் நந்தினி என்னும் கதாபாத்திர்த்தில் நடித்துள்ளார்.

அதன் பின் 2010-ல் சன் டிவியில் ஒளிப்பரப்பான அத்திப்பூக்க்ள் என்னும் மெகாத் தொடரில் பானு என்னும் கதாப்பாத்திரத்திலும் சித்ரா என்னும் கதாப்பாத்திரத்தில் அழகியிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் சிரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 2012-ல் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்னும் செல்ல பெயரில் சந்தானத்திற்கு ஜோடி யாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தற்போது திருமணம் ஆகி கணவருடன் சந்தூசமாக வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் அவரது குடும்பம் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது

 

View this post on Instagram

 

#newprofilepic #madhumitha

A post shared by madhumitha-official (@madhumitha_jangri) on

 

View this post on Instagram

 

LOVE is when two hearts become one. TRUE LOVE is when two souls become one❤🥰😍👩‍❤️‍💋‍👩

A post shared by madhumitha-official (@madhumitha_jangri) on

Comments are closed.