படத்திற்காக சிவாஜி கட்டிய தாலி..!! சிவாஜி மேல இருந்த அன்பின் காரணமாக கலட்ட மறுத்த நடிகை.. பின் நடந்தது இதுதான்.?

சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்து வருகின்றார்கள். ஆனால், இன்று வரையும் ஒருவரின் நடிப்பை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்றால் அது மறைந்த சிவாஜிகணேசன் நடிப்புதான் இவரை போன்று இனி யாராலும் நடித்து விட முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்து வரும்.

 

இப்படி ஒரு நிலையில் சிவாதியுடன் நடித்த ஒரு நடிகை அவர் மீது எல்லையில்லா காதலை வைத்து இருந்தார். அந்த வகையில் இவர் எத்தனையோ நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதில் ஒருவர் தான் பத்மினி என்பவர். அவர் நடிகர் சிவாஜியுடன் இணைந்து தில்லானா மோகனாம்பாள் போன்ற 50க்கும்

 

மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு கவர்ந்தது. இப்படி ஒரு நிலையில் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக. அந்த காலகட்டத்தில் பத்திரிகை எழுதப்பட்டது. மேலும், பராசக்தி திரைப்படத்தில் நடித்த பொழுது சிவாஜிக்கு திருமணம் ஆகிவிட்டது.

 

இருந்தாலும் இந்த ஜோடிக்கு ரசிகர் அதிகமான வரவேற்பு கொடுத்து வந்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை பத்மினி சிவாஜி மீது இருந்த காதலில் காரணமாக ஒரு படத்திற்கு இருவரும் சேர்ந்து நடித்த பொழுது தாலி கட்டுவது போன்ற ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அந்த படத்திற்கு பிறகு நிஜ கல்யாணம் போன்ற நினைத்து

 

அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் அவரது கழுத்திலேயே மறைத்து வைத்திருந்தார். அதன் பிறகு அவரது தங்கை அதை பார்த்துவிட்டு. அவரது அம்மாவிடம் சொல்லிவிட்டார் அம்மாவும் நிஜ வாழ்க்கையும் சினிமாவும் ஒன்று கிடையாது.? சினிமாவுக்காக கட்டிய தாலியை இப்படி போட்டு இருக்கக் கூடாது

 

அது தவறாக முடிந்து விடும் என்று எவ்வளவோ புரிய வைத்துள்ளார். அதன் பிறகு 1961 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஒரு நடன பள்ளியை ஆரம்பித்து அமெரிக்காவில் புகழ்பெற்ற ஒரு பிரபலமாக திகழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.