கோபியை தொடர்ந்து பாக்கியலட்சுமி இல் இருந்து விலகும் நடிகர்..!! இனி இவருக்கு பதில் இந்த நடிகர் தானா..!!

8,162

கடந்த, சில ஆண்டுகளாக அதிகமாக சீரியல்களை மக்கள் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களை கவர்வதற்கு என்று ஏராளமான சீரியல்கள் மட்டும் ரியாலிட்டி ஷோக்கரை வெளியிட்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் இல்லாத ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி என்ற தொடர். இந்தத் தொடர் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும்

 

நிலையில் திடீரென்று கோபியாக நடித்து வரும் சதீஷ் இந்த தொடரில் இருந்து விலகி இருக்கின்றார். அவருக்கு பதில் இனி யார் கோபியாக நடிக்கப் போவார் என்று தற்பொழுது ரசிகர் மத்தியில்

 

பெரிய ஒரு கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து மற்றொரு நடிகரும் விலகி உள்ளார். ஆமாம், கோபி கதாபாத்திரத்தில் வரும்

 

பொழுது அவருக்கு நண்பனாக ஒருவர் நடித்து வருவார். அவர்தான் தற்பொழுது விலக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பதில் பிரபல சீரியல் நடிகர் ஒருவர் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.