இந்த நடிகைக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க மறுக்கும் மணிரத்னம்..!! இவ்வளவு திறமை இருந்தும் மறுக்க இதுதான் காரணமா.?

தமிழ் சினிமா உலகில் ரோஜா, பம்பாய், நாயகன், தளபதி போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தவர் தான் இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

 

இந்த திரைப்படம் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது. அதனை தொடர்ந்து தற்பொழுது இரண்டாம் பாகம் இந்த வாரம் வெளிவர இருக்கின்றது. இந்தத் திரைப்படத்தில்

 

பல பிரபலங்கள் ஒரே திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இவரால் கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவர் பல பிரபலங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றார். ஆனா, ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க மறுத்து வருகின்றார்.

 

அது வேறு யாரும் கிடையாது அவரது மனைவியும் நடியுமான சுகாசினி தான். இவர் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடிக்க கூடியவர். தெலுங்கில் கூட இவருக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய மனைவியாக இருந்தும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து வருகின்றார் என்று தற்பொழுது பல கேள்விகள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகின்றது. அதற்கு இவரே வெளிப்படையாக கூறினால் மட்டும்தான் தீர்வு கொடுக்க முடியும் என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.