விஜய் சின்ன பையன் சார்.. நமக்கு செட்டாகாது.? விஜயை ஓரம் கட்டிய நடிகை யார் தெரியுமா.?

உலக அழகி என்ற இடத்தை முதன்முறையாக இந்தியாவில் பிடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகியாக ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடந்து வந்துள்ளார் மேலும் இவர் தமிழ் சினிமாவில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஜீன்ஸ் எந்திரன் ராவணன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவர் அதிகமாக தமிழை தாண்டி பாலிவுட் சினிமாவில் நடித்து வந்துள்ளார் அதன் பிறகு இவர் நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு பெரிதும் சினிமாவில் நடிக்காமல் தவித்து வந்துள்ளார் அதன் பிறகு இப்பொழுது நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார்.

 

இப்படி ஒரு நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் 12 வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவான பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி இருப்பார் அந்தத் திரைப்படம் வெற்றியை திறந்து தற்போது இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி என்று வெளியாக இருக்கின்றது.

 

இப்படி ஒரு நிலையில் விஜய் திரைப்படத்தின் நடிகை ஐஸ்வர்யா ராய் தவிர்த்து உள்ளார் அது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட வருகின்றது நடிகர் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் தமிழன் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார்.

 

முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் நடிப்பதாக இருந்தது அவர் நடிக்காமல் தவிப்பதற்கு என்ன காரணம் என்று தற்போது வெளியாகி உள்ளது ஏனென்றால் என்னை விட விஜய் சிறியவராக இருக்கின்றார்.

 

அதனால் அவருக்கு என்னால் தூய்மையாக நடிக்க முடியாது மேலும் அஜித் ஹீரோவாக நடித்த அவருக்கு நான் ஜோடியாக நடிக்கின்றேன் என்று கூறியுள்ளார் அதன் பிறகு 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவை தமிழன் படத்தில் நடிக்க படங்களில் உள்ள திட்டமிட்டு நடிக்க வைத்துள்ளார்கள்…

 

Comments are closed.