தங்க மீன்கள் படத்தில் நடித்த குழந்தை ஞாபகம் இருக்கா.? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை..!!

148

சினிமாவைப் பொறுத்தவரை எத்தனையோ சிறந்த திரைப்படங்கள் இருந்து வருகின்றது. அந்த வகையில் இன்று மறக்க முடியாத படமாக திகழ்ந்து வருவது தான் தங்க மீன்கள். இந்த படம் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் கிராமியக்கத்தில் வெளிவந்தது.

 

மேலும், இந்த படத்தில் ராம் மகளாக அடுத்து வந்தவர்தான் சாதனா என்ற ஒரு குழந்தை நட்சத்திரம் இந்த திரைப்படத்தில் அந்த குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது.

 

இந்த படத்திற்கு பிறகு ராம் இயக்கிய பேரன்பு உள்ளிட்ட சில திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவர் அவர் அதிகமாக நடிப்பதை இல்லை. இதனை தொடர்ந்து

 

பல வருடங்களாக ரசிகர்கள் கண்ணில் எந்த ஒரு புகைப்படமும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தீர்க்காம இருந்த குழந்தை நட்சத்திரம் சாதனா தற்போது சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் நடனமாடியது போன்று புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் தங்க மீன்கள் படத்தில் நடித்த சாதனாவா இந்த பெண் என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றார்கள்…

 

Comments are closed.