சுப்ரமணியபுரம் சுவாதி இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.? வயதான தோற்றத்தில் முகம் மாறிய புகைப்படம் .! அ திர்ச்சியான ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை சுவாதி.இந்த முதல் படத்திலேயே ரசிகர்களை தன் வசபடுதினார்.அதற்க்கு காரணம் இந்த படத்தில் இடம் பெற்ற “கண்கள் இருந்தான் கண்கள் இருந்தால்” பாடல். இவர் தமிழில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ என சில படங்களில் நடித்து இருக்கிறார்.பிறகு வந்த எந்த படங்களும் சரிவர ஓடாததால் தமிழ் திரை உலகில் இருந்த இடம் தெ ரியாமல் கா ணாமல் போ னார்..

இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து சுவாதி எந்த நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் சுவாதி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு பின்பு கு ண் டாகி விடுவார்கள் என்பது தான் வழக்கம்.ஆனால், சுவாதி விஷயத்தில் அதில் ரிவர்ஸ் ஆகி நடந்துள்ளது பொசு பொசுவென இருந்த சுவாதி தற்போது மிகவும் உடல் மெலிந்து ஒல்லிப்பிச்சான் போல ஆகி விட்டார்.

 

Comments are closed.