ஸ்ரேயா காட்டிய உதடு சுழிப்பில் திக்கு முக்காடி போன ரசிகர்கள்..!! மீண்டு க வர்ச்சியில் கால்தடம் பதிக்கும் ஸ்ரேயா..!! வைரலாகும் புகைப்படம் ..!!
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தன்னுடைய ரஷ்ய காதலனைத் திருமணம் செய்தபிறகு நீண்ட நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.தற்போது மீண்டும் அவர் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். மலையாளத்தில் திலிப் மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்த படம் “மை பாஸ்”. எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்தின் தமிழ் தழுவலில் நடிகர் விமலுடன் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார்.பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் நாடாகும் கதைக்களமாக உள்ளதால் லண்டனில் தீவிரமாக படப்பிடிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த படத்தில் இடம் பெரும் குத்தாட்டத்தில் லண்டன் அழகிகளுடன் இவர் ஆடியுள்ளார். 500 நபர்கள் மற்றும் 200 நடனக்கலைஞர்கள் கொண்டு அந்நாட்டின் மிகவும் பிஸியான வார்ட்போர்டு பகுதியில் மிகப்பெரிய செட் அமைத்து காட்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்
நடிகை ஸ்ரேயா மிகவும் திறமைவாய்ந்த பெல்லி டான்சர். இவர் மீண்டும் க வர்ச்சி டான்ஸ் ஆடவந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. படம் எப்போ ரிலீஸ் ஆவது..? எப்போது ரசிகர்களை சந்திப்பது…? என்ற காத்திருக்காமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வித விதமான க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து.. இல்லை.. இல்லை.. படையலே போட்டு வருகிறார் அம்மணி
Comments are closed.