குட்டை உடையில் குத்தாட்டம் போடும் ஷிவானி நாராயணன் ..!!பட வாய்ப்புக்காக ஓவர் க வர்ச்சிக்கு மாறிய நடிகை..!!

ஷிவானி நாராயணன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனைதொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ஷிவானி. அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்

அந்த வகையில் தற்போது டான்ஸ் ஆடிக் கொண்டே ஒர்க்கவுட் செய்வது எப்படி என்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பழகிக்கொள்ள பார்த்தவர்களை விட அவர் காட்டிய க வர்ச்சியை பார்க்கவும் ரசிக்கவும் பார்த்தவர்களே அதிகம்.

அதனை தொடர்ந்து அவர் பல போட்டோ ஷூட்கலை நடத்தி தன அழகிய க வர்ச்சி புகைப்படத்தினை பதிவித்து வருவது வழக்கமாக கொண்டுள்ளார் . தற்போது குட்டை உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

Mezhugu Doll’uuu nee ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Comments are closed.