முதல் முறையாக வெளியான குழந்தை புகைப்படம்.! பேத்தியை கையிலெந்தியபடி கொஞ்சும் ராதிகா சரத்குமார்.! என்ன அழகுன்னு பாருங்க.!

தமிழ் சினிமாவில் இன்றளவும் அசைக்க முடியாத 90s நடிகர் நடிகைகளில் ஒருவர்கள் தான் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை இருவருமே இன்றும் சினிமாவில் னைத்து வருகின்றனர்,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ராதிகா சினிமா மற்றும் சின்ன திரையிலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.ராதிகா.2001ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்..தமிழ் சினிமாவில் நிறைய நட்சத்திர ஜோடிகள் உள்ளனர்..அதில் தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர குடும்பங்களில் ஒன்றாக இருப்பவர் தான் நடிகை ராதிகா சரத்குமார்.

ராதிகா சரத்குமாருக்கு தம்பதிக்கு பிறந்த மகள் தான் ரயன். இவர் கிரிக்கெட் வீரர் அபிமன்யு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து அவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கியது.

அதன் பின்னர் சமீபத்தில், தனது மகளுக்கு அம்மாவின் பெயர் போன்றே “ராத்யா மிதுன்” என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் ரயன்.

இந்நிலையில், தற்போது தன் பேதியை ராதிகா – சரத்குமார் இருவரும் கொஞ்சுவது போன்ற கேண்டிட் கேப்ஷன் புகைப்படத்தை ரயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

The Original, The Namesake & The Thathu ❤️

A post shared by Rayane Mithun (@rayanemithun) on

Comments are closed.