என்னுடைய சர்ப்ரைஸ்…. காதலியுடன் ஒரே கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால்! ஏன் என்னாச்சி தெரியுமா??

சிறு சிறு வேடத்தில் நடித்துவந்த நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.பின்னர் தொடர்ந்து சில படங்கள் சொல்லிகொள்ளும் படி ஓடியதால் இளம் முன்னணி நடிகர்களுடன் ஒருவராக பிரபலம் அடைந்தார்.இவர் நடித்த வெண்ணிலா கபடிகுழு, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ரா ட்சசன் போன்ற திரைப்படங்கள் தமிழில் மிகபெரிய வெற்றி படங்களாக இவருக்கு அமைந்தது.!

நடிகர் விஷ்ணு விஷால் ரஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.விவாகரத்து பெற்ற ஒரு சில வாரங்களிலேயே பிரபல விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா உடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இவர் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியமாக்கி உள்ளது.!.

நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது.அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது காதலி ஜ்வாலா குட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து ”என்னுடைய பிறந்த நாள் சர்ப்ரைஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.g

 

View this post on Instagram

 

My bday suprise…😁 @gutta_jwala

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

Comments are closed.