புதிய ஆட்ட த்தை ஆரம்பித்த லெஜண்ட் சரவணன்..!! பார்ப்பதற்கே அடையலாம் தெரியாமல் இருக்கும் நடிகர்..!! இணையத்தில் தீயா ய் பரவும் புகைப்படம் இதோ..

சினிமாவில் தற்பொழுது ஏராளமானவர்கள் நடிக்க   தொடங்கியு ள்ளார்கள். அந்த வகையில் தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் மிகவும் பிரம்மாண்டமான ஒரு கடை. இதில் ஆடைகள், நகைகள், வீட்டு பொருட்கள் என அனைத்தும் கிடைக்கக்கூடிய ஒரு இடம். இந்த கடையின் ஓனர் தான் சரவணன் என்பவர்.

 

இவர் சமீபத்தில் தி லெஜெண்ட் என்ற ஒரு திரைப்படத்தின்   மூ லம்   தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன்   எதிர்பா ர்த்துக்   கொண்டிருந்தார்கள்

 

ஏனென்றால் திரைப்படத்தை பார்ப்பதற்காக அல்ல இவர் அவருடைய கடை   விளம்பர த்திற்கு   எப்படி நடித்தாரோ அதே போன்று நடிப்பாரா இல்லை இன்னும்   மோ சமா க   நடிப்பாரா என்று பார்ப்பதற்காக பலரும்   ஆவ லுடன்   எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் படம் வெளிவந்து

 

மிகப் பெரிய அளவு   தோ ல்வி யை   சந்தித்தது. அதன் பிறகு ஒரு சில வாரங்களுக்கு முன்பாக தான் இந்த படத்தை ஓ டி டி வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் அடுத்த படம் குறித்து தகவல் எப்போது வெளியாகும் என்று பலரும் காத்துக்   கொண்டிரு ந்தார்கள். அந்த வகையில் புதிதாக

 

ஒரு புகைப்படத்தை உண்டு   வெளியிட் டுள்ளார். அதில் கொஞ்சம் பார்ப்பதற்கு தாடி மீசை எல்லாம் வைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் பலரையும்   அதிர்ச் சியில்   ஆழ்த்தி உள்ளார். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.