குடும்ப பெண்ணாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி?.. தற்போது வெளியிட்ட க வர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!!

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் சூப்பர் சிங்கர் பிரகதி..இவரின் இனிமையான குரலால் அனைவரையும் கட்டி போட்டவர்.விஜய் தொலைகாட்சியில் கலந்துகொண்டால் அனைவரும்பிரபலம் அடைந்து விடலாம் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துகாட்டு.  கொ ரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள். இதனால், பல பிரபலங்களும் அன்றாடம் ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை இணையத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

ஆனால் தற்போது வெளிநாட்டில் க வர்ச்சியான உடைகளை அணிந்து கூலாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

@gopiskirts 💃🏽

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

Comments are closed.