படத்திற்காக கூட லிப்லாக் செய்யாத நித்யாமேனன்..!! எதற்காக ஒரு பெ ண்ணுடம் இந்த லிப் லாக்..!! வைரலாகும் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன். சித்தார்த் நடித்த 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல மலையாள நடிகை . இவர் தமிழில் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, மெ ர்சல், சைக்கோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார் மிகவும் குடும்ப பா ங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து இவர் நடித்து வருகிறா. ர் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணியில் இருக்கும் இவர் தற்பொழுது பிரீத் இண் டு தே ஸ்டேடோஸ் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடரில் அபிஷேக் பச்சன், அமிதாப், இவனா கபூர், சுதீப் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் சீரிஸை ம யங்க இயக்கியுள்ளார். இந்த தொடரில் நித்யா மேனன் ஓ ரி னச் சே ர்க்கையாளராக நடித்துள்ளார். இந்த தொடரின் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன் தன்னுடன் நடிக்கும் சக நடிகையுடன் லிப் லாக் மு த்தம் கொடுக்கும் காட்சியும், அதன் பின் இருவரும் மிக மோ சமான காட்சியிலும் தோன்றியுள்ளார்.
இவ்வளவு ஆ பா ச ம் எதற்கு என்று நித்யா மேனனை ரசிகர்கள் ச ரமாரி கே ள்வி கேட்டு வருகின்றனர். படங்களில் கூட இதுபோன்று நித்யாமேனன் நடித்து இல்லை எனவும் அவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இது நித்யாமேனன் ரசிகர்களுக்கு பெரும் அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.