வனித்தவை தி ட்டி தீர்க்கும் சூர்யா தேவியுடன் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் வைரல் ஆகும் புகைப்படம் இன்னும் சூர்யா தேவி பின்னணியில் யார்!!?

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓஹோ என்று ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் வனிதா தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு தான். பலர் ஆதரிக்க, சிலர் எ திர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு பெண் தைரியமான பொம்பளையா இருந்தால், உன் you tubeல் comment பாக்ஸை ஆன் செய் என்று வனிதாவை மோ சமாக பேசியுள்ளார்.

இதை தொடர்ந்து வனிதாவை தொடர்புக்கொண்டு நம் தரப்பில் வனிதாவிடம் பேசிய போது அவர் செம்ம ரெய்ட் வி ட்டார். அதிலும், தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை மிக க டுமையாக தா க்கியுள்ளார். இதனால் வனிதா காவல் நிலையம் சென்று இன்று புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து வனிதாவை தா க்கி பேசிய சூரியா தேவி குறித்து பல அ திர் ச்சி தகவல்கள் வெளிவருகிறது.

அவர் கஞ்சா வியாபாரம் பார்க்கும் ஆடியோவை வனிதா லாயர் leak செய்தார். அதை தொடர்ந்து வனிதாவின் வழக்கறிஞர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், “நாஞ்சில் விஜயன் பெண்களை வைத்து தவ றான தொழில் செய்பவர்” என்று க டுமையாக தி ட்டியுள்ளார். தற்போது அந்த விஷயம் தான் இணையத்தில் தீ யாய் ப ரவி வருகிறது என்று கூட சொல்லலாம்.

முழு விவரம் அ றிய இதோ வீடியோவை பாருங்கள்… இதை தொடர்ந்து ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது அந்த புகைப்படத்தில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் சூர்யா தேவி அவர்களுடன் நெஞ்சில் விஜயன் இதை பார்த்தல் ரசிகர்கள் ரோபோசங்கேர் ஏன் இவர்களுடன் இருக்கிறார் என்று குழப்பத்தில் இருந்து வருகின்றனர் சில இது ரோந்போ சங்கர் தனா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்கள்.

Comments are closed.