பிக் பாஸ் வனிதாவின் தங்கை வீட்டில் நடந்த விசேஷம்! உ ச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…. தீயாய் பரவும் புகைப்படங்கள்

விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து மக்கள் மனதில் அசைக்க முடியாத கதா பாத்திரமாக இருந்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து தம்,இல் சினிமாவில் அறிமுகமான இவர் , 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.

இதில் மிகவும் முக்கியமான ஒருவரத்தான் பிக்போஸ் வனிதா இவருக்கு பெரிதாக அறிமுகம் தேவைஇல்லை
இந்த நிலையில் பிக் பாஸ் வனிதாவின் தங்கையான நடிகை ஶ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஶ்ரீதேவி விஜயகுமார்.

ஶ்ரீதேவி தனது மகள் ரூபிக்காவின் 4-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரின் பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Rupikaa’s 4th birthday❤🎊🎂 god bless you my baby doll🤗😘13th July #daughtersbirthday#princess#blessedtobeyourmom#rupikaa#

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

 

View this post on Instagram

 

❤❤❤❤

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

Comments are closed.