நூடுல்ஸ் மண்ட ரித்திகாவா இவர்..!! அவரே வெளியிட்ட புகைப்படம் ஷாக் ஆனா ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

மாதவனின் ரீஎண்ட்ரி படமான இ றுதிசுற்று படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்திகா சிங். இந்த படத்தில் இவர் பாக்ஸராக நடித்து இருப்பார். உண்மையிலேயே ஒரு பாக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
இ றுதிசுற்று படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. அதனை தொடர்ந்து ஆ ண்டவன் க ட்டளை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார், ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக சிவலிங்கா படத்தில் நடித்தார்.

இந்த படங்கள் எல்லாம் இவர் இவரது முதல் படம் கொடுத்த வெற்றியை தரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியைப் அடுத்த படமும் ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து இருப்பார். இந்த படம் இவருக்கு ஒரு பெரிய ஹிட் கொடுத்தது.

ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடியே பல நடிகர் நடிகைகள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரித்திகா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்

 

Comments are closed.