சூட்டிங் பாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் இயக்குனர்..!! ஆழ்ந்த வருத்தத்தில் திரையுலகம்..!! இவளோ சின்ன வயசுலேயே ..?? இவளோ மன வருத்தமா..??

வேலை   செய்து   கொண்டிருக்கும்   போது   இளம்   பிறவி   இயக்குனர்   ராமகிருஷ்ணா   மயங்கி விழுந்து   உயிரிழந்து   விட்டதாக   நடிகர்   சாந்தனு   தனது   ட்விட்டர்   பக்கத்தில்   பதிவிட்டு ரசிகர்கள்   அதிர்ச்சியில்    ஆழ்த்தியுள்ளார். இளம்   உதவி   இயக்குனர்   ராமகிருஷ்ணா எந்த கெட்ட  பழக்கமும்   இல்லாத   நபர்  என்றும்   தன்னுடைய   நெருங்கிய   நண்பர்   என்றும்   நடிகர் சாந்தனு   தனது   ஆழ்ந்த   வ ருத்தத்தை   பதிவிட்டுள்ளார்.

மேலும்  ” வாழ்க்கை   நிலை   இல்லாத   ஒன்று  ” என்றும்   கடைசி   நேரத்தில்   இளம்   உதவி இயக்குனர்   ராமகிருஷ்ணன்   எனக்கு   போன்   பண்ணியும்   என்னால்   எடுக்க   முடியவில்லை என  நினைக்கும்   போது   மன  வேதனை   ஆகிறது  .

வேதனை   அளிக்கிறது   என்று   கூறியுள்ளார்.   இளம்   உதவி   இயக்குனரான ராமகிருஷ்ணா வுக்கு   வெறும்  26   வயது   தான்   ஆகிறது, என்றும் அவர் தனது   உயிர் நண்பர் என்றும் சாந்தனு பதிவிட்டு  தனது   ஆழ்ந்த   இரங்கலையும்   மனவேதனையும்   ரசிகர்   மத்தியில்  பதிவிட்டுள்ளார்.

மேலும்   தேவையில்லாத    நெகட்டிவ்  களையும் பரப்ப  வேண்டாம்   என  சாந்தனு   கேட்டுக் கொண்டார்  மன   அழுத்தம்   தான்   காரணம்   இந்த   உலகத்தில்  இப்போதைக்கு   இருக்கும்   the biggest culprit ஏ மன அழுத்தம்   தான்   அதனால்  தான்   அந்த  இளம் இயக்குனர்  உயிரிழந்துள்ளார் .

என  சாந்தனு   கூறியுள்ளார்  ஈகோ  மற்றும்  நெகட்டிவிட்டிகளை   தூக்கி  எறியுங்கள்  நண்பர்களே   என்றும்  சாந்தனு   கோரிக்கையை  விடுத்துள்ளார்   ராவணகோட்டம்   படத்தில் நடிகர்  சாந்தானு  நடித்து   வருவது   குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.