ச ற்றுமுன் உயிரி ழந்த வடிவேலுவின் தாயார்..!! கண்ணீர் விட்டு கத றிய வடிவேலு..!! இர ங்கல் தெரிவி க்கும் திரை பிரப லங்கள்..!!

த மிழ்   சினிமா உலகில் நகைச்சுவை   ஜாம்பவா னாக   தனக்கென ஒரு   அங்கீகா ரத்தை   ஏற்படுத்திக் கொண்டவர் தான் வடிவேலு. இவர் ஒரு நடிகர்   மட்டும ல்லாமல்   பின்னணி பாடகர் ஆவார். டி ராஜேந்திரன்   இயக்க த்தில்   1988 ஆம் ஆண்டு   படத்தில் இவர்   அறிமுக மானார். அதன் பிறகு இவருடைய நடிப்பில் வெளிவரு அனைத்து   திரைப்ப டங்களும்   ம க்கள்   ம த்தியில்

 

பெரிய அளவு வரவேற்பு பெற்று வந்தது. மேலும், இவர்   தமி ழ்   சினிமாவில் பிரபல   நட்சத்திர ங்களாக   இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், பிரபு,விக்ரம், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி   நட்சத்தி ரங்கள்   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்.

 

இவர் ஒரு   நகை   ச்சுவை நடிகராக   மட்டுமல் லாமல்   கதாநாயக னாகவும்   நடித்த திரைப்படம் தான் இம்சை அரசன் 23   பு லிகேசி. இந்த படம்   வெற் றியைத்   தொடர்ந்து 24 ஆம் புலிகேசி என்ற    திரைப்ப டத்தை   எடுக்க   துவங்கி னார்கள். அந்த சமயத்தில் தான்   வடிவே லுவுக்கும்

 

இயக்கு னருக்கும்   இடையே சில   பிர ச்ச னை   ஏற்பட்டது. அதன்   கார ணமாக   சினிமாவில் சில ஆண்டுகள் நடிக்க கூடாது என்று   தவிர் த்து   இருந்தா ர்கள். தற்பொழுது அந்தப்   பி ரச்சி னை   தீர் ந்து   மீண்டும் சினிமாவில் நடிக்க களம்   இற ங்கியு ள்ளார். இப்படி ஒரு நிலையில்   தி டீரெ ன்று   வடிவேலுவின் தாயார்   உ யிரி ழந்துள் ளார்.

 

அவரது தாயார் மதுரையில் உள்ள வீரகனூர் என்ற   கிராம த்தில்   வசித்து   வருகி ன்றார்   இன்று அவர்   உட ல்   நல க்குறை வின்   கார ணமாக  உ யிரி ழந்துள் ளார். இவருக்கு தற்பொழுது 87   வயதா கின்றது   ம றைவிற் கு   பல திரை   பிரப லங்கள்   இர ங்கல்   தெரிவித்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.