சட்டையில் ஒரு பட்டன் கூட போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்த ஆன்ட்ரியா !! புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும், பாடகியாகவும் அறிமுகமானவர் இவர் தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தன்னை நடிகையாக உயர்த்திக் கொண்டார். இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவர் பெல்ஜியத்தில் உள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக இருக்கிறார்.நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயதிலிருந்து பாடி வருகிறார், அதுமட்டுமில்லாமல் கல்லூரி மேடைகளிலும் நடித்துள்ளார், நடிகையாக முதன்முதலாக கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்பு பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, வடசென்னை, விஸ்வரூபம் தரமணி, அவள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த தரமணி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது அதனால் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வந்தார். அதுமட்டுமில்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தார்.

இந்த நிலையில் ஆண்ட்ரியா சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருபவர் அ டிக்கடி புகைப்படத்தையும் வெளியிட்டு வருவார். அப்படியிருக்க தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளார்கள்.

ஏனென்றால் அந்த புகைப்படத்தில் சட்டையில் ஒரு படம் கூட போடாமல் ஓப்பனாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Comments are closed.