பிக்பாஸ் பொன்னம்பலத்தை நேரில் சென்று சந்தித்த பிரபல நடிகை! ரூ 2 லட்சம் நிதியுதவி – குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம்

ச ண்டைக்கலைஞராக இருந்து வி ல்லன் நடிகராக சினிமாவில் பல படங்களில் மி ரட்டல் காட்டியவர் பொன்னம்பலம். அவரை படங்களில் பார்த்து பயந்த 90’s குழந்தைகளும் உண்டு. பிக்பாஸ் சீசன் 2 ல் அவரை பார்த்ததும் அவரா இப்படி என அனைவரும் ஆ ச்சர்யத்துடன் பார்த்ததும் உண்டு. த வறுகளை க ண்டிக்கவும் செய்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசனின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு சி றுநீரக தொ ற்று ஏற்பட்டு ம ருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரின் ம ருத்துவ செலவுக்கு நிதிஉதவி அளித்தார். தொடர்ந்து நடிகர் கமல் ஹாசனும் நிதி உதவி வழங்க முன்வந்தார்.

இந்நிலையில் பா ரதிய கட்சியை சேர்ந்த நடிகை காயத்திரி ரகுராம் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று பொன்னம்பலத்தை சந்தித்து ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்கள். காயத்திரி பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பொன்னம்பலம் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்து முதல்வர் ஜெயலலிதா இ றந்த பின் அவர் கட்சியை விட்டு விலகியதும் நினைவிற்கு வருகிறது.

Comments are closed.