பல தொட ர்களில் நடித்த கோவை அனுராதாவை ஞாபகம் இருக்கா.? 90ஸ் களுக்கு மிகவும் பிடித்த நடிகர்..!! இன்று இவருக்கு இப்படி ஒரு ப ரிதாப மான நிலையா.?

90களில் நடித்த பலரும் இன்று   சி னிமாவில்   இல்லை என்றால் கூட அவர்களது பெயர் இன்னும் ரசிகர்கள்   ம த்தியில்   பேச ப்பட்டு   தான் வருகின்றது. அந்த வகையில்   வெள்ளி த்திரை   மற்றும்   சின்ன த்திரை   இரண்டிலும் தனக்கென ஒரு   அ ங்கீகார த்தை   ஏற்ப டுத்திக்   கொ ண்டவர்   தான் கோவை அனுராதா என்பவர். இவர் பல சிறந்த நகைச்சுவை   நாடக ங்க ளையும்   எழுதியு ள்ளார்.

 

மேலும்,   தொலைக்கா ட்சியில்   இவர் நடித்த நாடகங்கள் எல்லாம்   ம க்கள்   ம த்தியில்   பிரப லமானது. இவர்   தமிழக த்தின்   தலைசி றந்த   நாடக ஆசிரியர் நகைச்சுவை நடிகர் என பட்டம் பெற்றவர். மேலும், இவர் பல   நூல்க ளையும்   எழுதியு ள்ளார் நான் பத்து   வ யதி ல்   இருந்து   நடக்கி ன்றேன்.

 

என்னை சுற்றி எப்பொழுதும் பசங்கள் இருந்து கொண்டு   இரு ப்பார்கள்   நான் எந்த படத்திற்கு போனாலும் அந்த படத்தை   அப்ப டியே   ந டித்துக்   காட் டுவேன். மேலும்,   சி னிமாவில்   இருந்த எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி இவர்கள்   இருவ ருமே   என் னுடை ய   உ யி ர்.

 

மேலும், சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் இறந்த பிறகு நானும்   உ யிரு டனே   இருக்க வேண்டாம் என்று   நினை த்தேன். அதன் பிறகு தான் பாலச்சந்தர் சாரோட   நாடக த்தை   பார் த்து   நாடகம் போட   ஆ சை   வந்தது. மேலும், 1965 ஆம் ஆண்டு   எழு த்தாளர்   ஏகா ம்பர ம்   என்ற ஒரு நாடகம்   போ ட்டேன்.

 

அதற்கு   ம க்கள்   நல்ல வரவேற்பு   கொடு த்தா ர்கள். அதன் பிறகு கோயம்புத்தூரில்   நண்ப ர்கள்   கலை   பண்பா ட்டுக்   குழு என்ற   ஆரம்பி த்தேன். அதன் பிறகு சென்னை வந்து நான் நாடகம் போட   தொடங் கினேன். மேலும், என்னுடைய   நாடக த்தில்   ஆ பா ச மா க   எழுத மாட்டேன்

 

பெ ண்க ளை   ம ட்டமா க   பேசமா ட்டேன்.. நகைச்சுவை மட்டுமே அதிகமாக இருக்கும் என்று தன்னுடைய   நாடக த்தை   பற்றி   சமீப த்தில்   அளித்த பேட்டியில்   கூறியு ள்ளார். இவருடைய தற்போதைய   புகை ப்படம்   இணைய த்தில்   வெளி யாகி    உள்ளது…

 

Comments are closed.