பாக்கியராஜ் படத்தில் நடித்த இந்த நடிகரை ஞாபகம் இருக்கா.? இன்று ஒருவேளை உ ணவுக் கு கூட வழியி ல்லாமல் தவி க்கும் நடிகர்..!! நேரில் சென்று பார்த்து க ண் கல ங்கிய பிரபலம்..!!

த மிழ்   சி னிமா   உலகில் மிகப் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் தான் பாக்கியராஜ். மேலும், இவரே இயக்கி அவரே நடித்த பல படங்கள்   ம க்கள்   ம த்தியில்   நல்ல வரவேற்பு பெற்று நான் சொல்றது யாவும் சாதனை படைத்தது. அந்த வகையில் இவரே இயக்கி நடித்த   திரை ப்படம்   தான்   சு ந்தரகா ண்டம்.

 

இந்தத் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாகவே   எடுக்கப்ப ட்டது. மேலும், இந்த   திரைப்ப டத்தில்   டேய் சண்முகமணி என்ற டயலாக்   மூ லம்   ம க்கள்   ம த்தியில்   பிரப லமானவர்   தான் நந்தகோபால்.

 

இந்த   திரைப்ப டத்தை   தொடர்ந்து இவர் பல    திரைப்பட ங்களில்   நடித்து ள்ளார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பெரிய அளவு வரவேற்பு   கிடைக்கவி ல்லை. இப்படி ஒரு நிலை தற்போது   வ று மையி ல்   இருந்து வருகின்றார். சா ப்பி ட   உ ணவு   கூட இல்லாமல்   தவி த்து   வருவதாக   கூறப்ப டுகின்றது.

 

அந்த வகையில் இந்த தகவலை அறிந்த நடிகர் சௌந்தரராஜா   நெ றியில்   அவரை சென்று உதவி   செய்து ள்ளார். ஒரு   கால த்தில்   பல படங்களில் நடித்து வந்த நடிகருக்கு இன்று இப்படி ஒரு   ப ரி தா ப   நிலையா.? சி னிமாவே   க தி   என்று நம்பி   இருந்தவ ர்களுக்கு   இன்று சாப்பிட கூட   உ ணவு   இல்லாமல் இவருக்கு என்ன காரணம் என்று பலரும் கூறி   வருகின் றார்கள்.

 

மேலும், இப்படி ஒரு நிலையில் இருப்பதை பிளாக் பாண்டி   மூல ம்தான்   நான் அறிந்து கொண்டேன். என்னால்   முடிந் த   உத வியை   நான்   செய்து ள்ளேன். நான் அவரை   ச ந்தி த்த   பொழுது அவர் கூறியது   எ ன்னவெ ன்றால்   நான் கூடிய விரைவில்   கு ணமடை ந்து   வந்து   சாதி ப்பேன்   என்று அவர்   சொ ன்னார்…

 

Comments are closed.