நா னும் வீட்டுக்கு போறேன்..!! ஜி பி முத்துவை தொடர்ந்து வெளியே செல்லும் பிரப லம்..!! அதிர் ச்சியில் பிக் பாஸ் போட்டியா ளர்கள்..!!

கடந்த, சில   ஆண் டுகளாக   விஜய்   தொலைக்கா ட்சியில்   நடத்த ப்பட்டு   வருவது தான் பிக் பாஸ். இது தற்பொழுது ஆறாவது சீசன் நடைபெற்றுக்   கொண்டிரு க்கின்றது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான்   தொ குத் து   வழங்கி வருகின்றார். இந்த   நிகழ் ச்சியை   பார் க்காதவ ர்கள்   கூட ஜி பி முத்துவுக்காக பிக் பாஸ்   நிகழ் ச்சி   பார்க்க    தொட ங்கியுள் ளார்கள்.

 

ஆரம்ப த்தில்   ஒரு வாரம்   தா க்கப்ப டுத்த   நிலையில் தற்போது இரண்டாவது வாரத்தில் தன்னுடைய   பி ள்ளைக ளை   என்னால்   பிரி ந்திரு க்க   முடியாது என்று  ஜி பி முத்து தனக்கு   ப ணம்   தேவை யில்லை   புக ழ்   தேவையி ல்லை   எனக்கு என்னுடைய   குடு ம்ப ம்   தான்

 

மு க்கியம்   என்று சொல்லி   தி டீரெ ன்று  ஜி பி முத்து வீட்டை விட்டு   வெ ளியேறி   விட்டார். இப்படி ஒரு நிலையில் ஜி பி முத்துவை தொடர்ந்து vj மகேஸ்வரியும் தன்   வீட் டுக்கு   போக வேண்டும் என்று   ஆர ம்பித்து   வருவதாக   கூற ப்படுகி ன்றது.

 

இந்த சீசனில் ஒருவர் பின்   ஒருவ ராக   வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று   கே ட்டதால்   பிக் பாஸ்   நிக ழ்ச்சி   பார்ப்ப வர்கள்   ச ற்று   தய க்கம்   காட்டி வருவதாக   கூறப்ப டுகின் றது. தற்பொழுது வீட்டில் உள்ள   போ ட்டியாள ர்கள்   எப்பொழுதும் இவர்   அ ழுது   கொண்டு   இருக்கி ன்றார்.

 

அதனால், இவரை முதலில் வெளியே அனுப்பி   விடு ங்கள்   என்று பிக் பாஸிடம் சகப்   போட் டியாள ர்கள்   கூறி வருவதாக கூறி   வருகின் றார்கள். இப்பொழுது நிலையில் vj மகேஸ்வரியும் வெளியே செல்ல    வா ய்ப்புக ள்   அதிகமாக இருப்பதாக   கூறப்படு கின்றது…

 

Comments are closed.