நடிகை ரீமா செனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இவ்வளவு பெரிய மகனா! இணைத்தில் கசிந்த புகைப்படம்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென். கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.
அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பின்னர் செல்லமே, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2012ல் ஷிவ்கரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இவருக்கு தற்பொழுது ஒரு மகன் உள்ளது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.அங்கு வந்த ரீமாசென் உடல் எடை குண்டாகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது
அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அவர் தனது மகன் உடன் இருக்கும் போட்டோக்கள், கணவருடன் இருக்கும் பழைய போட்டோக்கள் என பல தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
இன்ஸ்டாகிராமில் ரீமாசென் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வருகின்றன. இளமையாக இருக்கும் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்றும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
Comments are closed.