சிவாஜி, எம்.ஜி.ஆரின் சாத னையை முறிய டித்த அடுத்த தலைமு றை நடிகர்..!! இதனை சற்றும் எதி ர்பாராத ரசிகர்கள்..!! யார் அந்த நடிகர்கள் என்று நீங்களே பாரு ங்கள்..!!

அந்த   காலகட்ட த்திலேயே   சிவாஜி மட்டும் எம்.ஜி.ஆரின்   திரைப்ப டங்கள்   கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் திரையரங்கில்   ஓ டி   கோடிக்க ணக்கில்   லாப த்தை   கொடுத்தது.  இவர்களது   காலத் திற்குப்   பிறகு அந்த   சாத னையை   உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்   உள் ளிட்ட   பல   த மிழ்   சி னிமா   பிரப லங்கள்   முறிய டிக்க   முயற்சி செய்து   வருகின் றார்கள்.

 

ஆனால், ரஜினிகாந்த் முறியடிக்க   முடியவி ல்லை. ஆனால், கமல் பல   திரைப்ப டங்கள்   திரையர ங்கில்   கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல்   ஓ டி   சாதனை   படைத்து ள்ளது. அந்த வகையில் சிவாஜி மட்டும் எம்.ஜி.ஆர்   சாத னையை   முறிய டிக்கும்   வகையில் கமலின் சகலகலா   வ ல்லவ ன்   திரை ப்படம்

 

கிட்ட த்தட்ட   53 நாட்கள்   திரையர ங்கில்  ஹவு ஸ்புல் லாக   ஓ டி   உள்ளது என்பது   குறிப்பி டத்தக்கது. மேலும், இந்த  திரைப்ப டத்தை   இயக்குனர் முத்துராமன்   இயக்கியு ள்ளார். இந்த   திரைப்பட த்திற்கு   இசைஞானி இளையராஜா   இசையமை த்துள்ளார். இந்தத் திரைப்படம்   த மிழ்   மட்டும் அல்லாமல்

 

தெலு ங்கு   மற்றும்   மலை யாள   மொழிகளில்   மொழிபெ யர்க்கப்ப ட்டு   அந்த   மாநில த்திலும்    வெற்றி திரையரங்கில் கிட்டத்தட்ட 125 நாட்கள் கடந்து   வெற்றிக ரமாக   ஓடி ள்ளது. இந்தத் திரைப்படம்   தமிழக த்தில்   கிட்டத்தட்ட 30   திரைய ரங்கங்க ளுக்கும்   மேலாக நூறு நாட்களுக்கு மேல் ஓடி மூன்று   கோ டி   ரூபா ய்க்கு   மேல் வசூல்   சாத னை   எடுத்து ள்ளது.

 

இவரை போன்று   த மிழ்   சினிமாவில் பல   பெ ண்களை யும்   குடு ம்பத் தையும்   மைய மாக   வைத்து பல   திரைப்ப டங்கள்   இயக்கி நடித்தவர் தான் இயக்குனர் பாக்கியராஜ். அந்த வகையில்   மு ந்தா னை   மு டிச்சு  என்ற  திரைப்படம் கிட்டத்தட்ட 21   திரையர ங்கில்   100   நாட்க ளுக்கும்   மேலாக   ஓ டியது, ஒன்பது   திரையர ங்கில்

 

175 நாட்கள்   ஓடியு ள்ளது   என்பது   குறிப்பிட த்தக்கது. இந்த திரைப்படத்தின்   மொ த்த   ப ட்ஜெட்   3.30 லட்சம் தான். ஆனால், படத்தின் வசூல்   கிட்ட த்தட்ட   நாலு கோடி வரை வசூல்   செய்து ள்ளது. மேலும், எம் ஜி ஆர் மற்றும் சிவாஜியின் இந்த   சாத னையை   முறிய டித்த   கமல் மற்றும் பாக்யராஜ் மட்டுமே இருந்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.