நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா? எவ்வளவு பெரிய ஜீவா மாதிரியே பெரிய பையன் வேற இருக்க!!
நடிகர் ஜீவா தந்தை தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி , திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் சகோதரர் தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத தகவல் நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து உள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே நடித்துக்கொண்டு உள்ளார். கடைசியாக வெளிவந்த கீ படம் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வரக்கூடிய படமான ஜிப்ஸி படம் சினிமா வாதாரத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஜீவாவின் குடும்ப வாழ்க்கை மிக சுவாரசியமானது.
இவரது தந்தை சூப்பர் குட் என்ற தயாரிப்பு நிறுவதின் நிர்வாகி. தொடர்ந்து பல நல்ல படங்களை தயாரித்து தமிழ் சினிமாவிற்கு கொடுத்து உள்ளார். ஜீவா அவர்களது மனைவி புகைப்படம் சமீபத்தில் ட்விட்டர் பக்கங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதோ அவரகளது புகைப்படம் இதோ .
Comments are closed.