இளைஞர்களை வ சப்படுத்திய ஸ்ருஷ்டி டாங்கேயின் க வர்ச்சி தாக்கம்..!!செக்கச் சிவப்பழகு சிறப்பான பேரழகு..!!வைரலாகும் புகைப்படம்..!!

தமிழில் காதலாகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு மேகா என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் வரும் புத்தம் புது காலை என்ற பாடல் இவரை பிரபலமாகி விட்டது. அதன் பிறகு இவருக்கு டார்லிங், எனக்குள் ஒருவன் , கத்துக்குட்டி, நவரச திலகம் , சரவணன் இருக்க பயமேன் ராஜாவுக்கு செக் போன்ற படங்களில் நடித்தார்.தற்போது விஷால் நடிக்கும் சக்கரா படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த அவரது தீ விர ரசிகன் ஒருவன் செக்கச்சிவப்பு அழகு சிறப்பான பேரழகு என கருத்து பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

 

 

Comments are closed.