பிக்பாஸில் பருமனாக இருந்த ஷெரின்.. ஓராண்டுக்கு பின் அதே உடையோடு வெளியிட்ட ஷாக் புகைப்படம்!

நடிகை ஷெரின் அவர்கள் நடிகர் தனுஷ் நடித்த” துள்ளுவதோ இளமை ” என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனவர்.  அதனை தொடர்ந்து விசில் என்ற படத்தின் மூலம் அவர் ஆடிய” அழகிய அசுரா ”என்ற பாடலின் மூலம் மிகவும் ரசிகர்களால் க வர பட்டார் . அதன் பின் பல படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில்  பிடித்தார் . அது மட்டும் இல்லாமல் மாடலிங் மற்றும் தெழுகு படங்கள் என ரசிகர்களை வளைத்து போட்டார் .பின்பு அவரின் சொந்த காரணத்தால் சில மருத்துவ முறைக்கு பின்பு தன் முக மாற்றத்தை அடைந்தார். அதனால் பட வாய்ப்பு இழந்தார் .அதன் பின்பு பிக்பாஸ் 3இல் கலந்துகொண்டார் . அதன் மூலம் ஷெரின் ரிட்டன் என்று அனைவரயும் திரும்பி பார்க்க வைத்தார் . இதனால் ஷெரின் ரசிகர் கூட்டம் பெறும் மகிழ்ச்சிக்கு  உள்ளாகினர்

பிக் பாஸ்ல் செரினும் தர்ஷனும் நன்றாக ப ழகினர் . அவர்கள் நட்பு பலவாறு ம லர்ந்தது என்று அனைவரும் அறியும் ஒரு கூற்று . தர்ஷனை விட வயதில் மூர்தவர் ஷெரின் . இருபினும் இருவரும் ம டியில் அ மர்வதும் ரகசியம் பேசுவதும் என இருந்தனர் . பிக் பாஸ் நடத்திய பல  போட்டிகளில் ஷெரின் வெற்றி பெற்றார். அதன்  பின்பு அவருக்கு பல பட வாய்புகள் வரும் என்றனர் . அனால் அப்படி எந்த தகவலும் இதுவரை ஷெரின் தரப்பில் இருந்து வர வில்லை என்பதே உண்மை .

பிக் பஸ் முடிந்த பின்பு ஷெரின் அவர்களின் சோசியல் பக்கம் ஆக்டிவாக இருந்தது . அதில் அவர் எடுத்த பு கைப்படத்தை வெ ளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார் . நடிகை ஷெரின் பிக்பாஸ் போட்டிக்கு பின் எடையை குறைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் உடல் பருமனாக இருந்தார். இந்த நிலையில் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது மீண்டும் உடல் எடை குறைத்து இளமையான தோற்றத்துக்கு திரும்பினார் ஷெரின்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அணிந்த ஒரு உடையை இருந்த ஓராண்டிற்கு பின்னர் அணிந்து அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த ஒரு வருடத்தில் 10 கிலோ குறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் ஷெரின்.

Comments are closed.