தி ருநங்கைகள் தான் என் டார்கெட்.. காதல் வலை வீசிய இளைஞன்… சிக்கியது எப்படி?
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் தி ரு நங்கை பிரியங்கா. இவருக்கும் புழல் பகுதியை சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கா தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தி ருநங்கை பிரியங்காவை திருமணம் செய்துகொண்டு வாழ்வதாக ஆ சை வா ர்தைகள் கூறி அவருடன் பழகிவந்த முகமது உசேன், தான் கப்பலில் பணியாற்றுவதாகக் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், இருவரும் பழகி வந்துள்ளனர். அப்போது, பிரியங்காவின் செல்போன் மற்றும் டெபிட் கார்டுகளை உசேன் பயன்படுத்தி வந்துள்ளார்.
அதன்மூலம் அவ்வப்போது பிரியங்காவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5000, ரூ.10,000 என 2.30 லட்சத்துக்கும் மேல் பணத்தை உசேன் தி ருடியதாகக் கூறப்படுகிறது.
இதுதெரிந்து பிரியங்கா, உசேனிடம் வி சாரித்தபோது, தொடர்பை மு ற்றிலுமாகத் து ண்டித்துவிட்டு செல்போன் நம்பரையும் மாற்றிவிட்டு உசேன் த லைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியங்கா, உசேனிடம் கேட்ட போது, பிரியங்காவுடனான தொடர்பை உசேன் து ண்டித்துள்ளார். தான் ஏ மாற்றப்பட்டதை அறிந்த பிரியங்கா, கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை கா வல் நிலையத்தில் உசேன் மீது பு காரளித்துள்ளார். இது தொடர்பாக போ லீசார் வ ழக்குப் பதிவு செய்து வி சா ரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்னும் பகுதியில் யுவஸ்ரீ என்ற தி ருநங்கை கடந்த வாரம் மண்ணெனய் ஊ ற்றிக்கொண்டு த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். அவரின் த ற் கொ லை தொடர்பான புகைப்படங்கள் தி ருநங்கைகளின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவியுள்ள நிலையில், அதில் பிரியங்காவை ஏ மாற்றிய முகமது உசேன் தூத்துக்குடி தி ரு நங்கை யுவஸ்ரீயுடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, தூத்துக்குடியில் இருந்த முகமது உசேனை அமைந்தகரை போ லீசார் மோ சடி புகாரின் அ டிப்படையில் தூத்துக்குடியில் கை து செய்து அழைத்து வந்துள்ளனர். மேலும், யுவஸ்ரீ கடன் தொ ல்லையால் த ற் கொ லை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இரண்டு தி ருநங்கைகளை காதலிப்பது போல் ஏ மாற்றி வாலிபர் பண மோ சடி செய்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த ற் கொ லை செய்யும் முன்பு தி ருநங்கை யுவஸ்ரீ கொடுத்த ம ர ண வாக்குமூலத்தில் முகமது உசேன் தன்னை
அ டித்து க டுமைபடுத்துவதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.