திருநெல்வேலி அல்வா மாறி தளதளனு இருக்கும் ஆஷிமா நர்வால், காட்டிய க வர்ச்சி ..!! வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த படம் கொ-லைகார ன். இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆஷிமா நர்வால். இவர் இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொ-லைகாரன் திரைப்படம் அ-திரடி காட்சிகள் கொண்ட திரைப்படம் என்பதால் இதில் ஆக்சன் கிங் அர்ஜுன், நாசர் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும்,வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவருக்கு அந்த படத்தை தொடர்ந்து எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காததால் அவர் தனது சமூக வலைதளத்தில் கவர்-ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ப-ரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், மொட்டை மாடியில் மழையில் கவர்-ச்-சி உடையில் நனைந்த படி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ” இந்த புகைப்படங்களுக்கு நீங்கள் கொடுக்கும் தலைப்பு நான் காய்ந்து விட வேண்டும்” என்று இளசுகளை உசுப்பேற்றியுள்ளார் அம்மணி.அப்போவே அப்புடி இபோ சொல்லவா வேணும் என்பது போல…….

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Eye catching Stills of @iamashimanarwal #AshimaNarwal

A post shared by Cine Trackers (@cine__trackers) on

Comments are closed.