சிம்பு கேட்ட அந்த ஒரு கே ள்வி.. அர ங்கமே அ திரவை க்கும் அளவில் பதில் சொன்ன கமல்ஹாசன்..!! என்ன சொ ன்னார் என்று தெரியுமா.?

த மிழ்   சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து   கொண்டி ருப்பவர்   நடிகர் சிம்பு. இவரது நடிப்பில்   வி ண்ணைத்தா ண்டி   வ ருவாயா   மற்றும்    அ ச்சம்    எ ன்பதும்   மட மையடா. இந்த இரண்டு   திரை ப்பட த்தை   தொடர் ந்து   இயக்குனர் கௌதம் மேனன்   கூ ட்டணி யில்   மூன் றாவது   திரைப்ப டத்தில்   நடி த்துள்ளார். அந்த திரைப்படம் தான்   வெ ந்து    தணி ந்தது    காடு. இந்த   திரைப்ப டத்தில்   முத்து என்ற   கதாபாத்திர த்தில்   நடித்து   வருகி ன்றார்   நடிகர் சிம்பு.

 

இந்த படத்தின் போஸ்டர் பாடல் மற்றும் டிரைலர்   ஏற்க னவே   வெளி யாகிறது   ம த்தியில்   நல்ல ஒரு பெற்று   வருகி ன்றது. சிம்புவை   கி ராமம்   மற்றும்   நக ரமென   இருகட் டத்தில்   பார் க்கும்   ரசிக ர்கள்   அனைவ ருக்கும்   மிகுந்த   ஆ வலுட ன்   இரு க்கின்றா ர்கள். மேலும், இந்த   திரைப்ப டத்தில்   நடிகர் சிம்புவின்   அ ம்மாவாக   ராதிகா நடித்து   வருகி ன்றார்.

 

மேலும், கதாநாயக நடிகை சித்தி இட்னானி   நடி க்கின் றார். மேலும், இந்த    திரைப்ப டத்திற்கு   ஏ ஆர் ரகுமான்   இசையமை த்துள்ளார். நேற்று இந்த படத்தின்   ஆ டியோ   வெளி யீட்டு   விழா   பல் லாவர த்தில்   உள்ள வேல்ஸ்   பல்க லைக்கழக த்தில்   பிரமா ண்டமாக   நடந்த உள்ளது. மேலும், வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று   திரையர ங்கில்

 

இந்த   திரை ப்படம்   வெளி யாக   இருக்கி ன்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் சிம்பு ஏ ஆர் ரகுமான் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் கலந்து   கொண்டு ள்ளார். அந்த   சமய த்தில்   நடிகர் சிம்பு கமலிடம் நான் உங்களது படத்தில் ஏதாவது ஒரு   பட த்தின்   ரீமே க்கில்   நடிக்க   வே ண்டும்   என்று

 

நீங்கள்   ஆசை ப்பட் டால்   அது எந்த படம் என    கேட்டு ள்ளார். அதற்கு பதில் அளித்த கமலஹாசன் நீங்கள் இன்னும்   நி றைய   படம் நடிக்க வேண்டும். அதுதான்   என் னுடைய   ஆ சை. நீங்க ஏதாவது ஒரு படம் நடிக்க வேண்டும் என்றால் அது   எ ன்னுடன்   நடிக்க   வே ண்டும்   என்று   கூறியு ள்ளார்.

 

இதனை கேட்ட அந்த ரசிகர்கள்   அ ரங்க ம்   மு ழுவது ம்   க த்தி   அவ ருடைய   சந் தோஷ த்தை   வெளி ப்படு த்தி   உள்ளா ர்கள். இந்த தகவல் அறிந்த பலரும் கூடிய விரைவில் இருவரும்   சேர் ந்து   ஒரு படத்தில் நடிக்க   போ வதாக   தகவ ல்களும்   வெளி யாகி   வருகி ன்றது…

 

Comments are closed.