நடிகர் விஷாலை ஏ மாற்றி 45 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டிய இளம்பெண்..!! எப்படி தெரியுமா..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பு கார் ஒன்றை அளித்துள்ளார். நடிகர் விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி நிறுவன அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பெண் கடந்த ஆறு வருடங்களாக அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டி தற்போது 45 லட்சம் மோ சடி செய்துள்ளார். அதாவது டி.டி.எஸ் தொகையை வரித்துறைக்கு செலுத்தியதாக போலி ஆவணம் தயாரித்தும், விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சு ருட்டி உள்ளது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போ லி வங்கி பரிவர்த்தனை ஆவணம் தயாரித்தும் ஏ மாற்றி சுமார் 45 லட்சம் ரூபாயை தனது குடும்பத்தினர், உறவினர்கள் வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து மோ சடி செய்துள்ளதாக விஷாலின் கணக்காளர் ரம்யா மீது பு கார் அளிக்கப்பட்டுள்ளது.

இவரிடம் அடித்த பணத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்

( விஷாலை ஏமாறியதாக குற்றம் சாற்றப்படும் பெண் முன்னால் மேனேஜெர் )

Comments are closed.