மனதை திருடி விட்டாய் “ப்ரூஸ்” என்ன ஆனார்..? – இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!

சில நடிகைகள் பல படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமாக மாட்டார்கள். ஆனால், சில நடிகைகள் ஒரே ஒரு படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்று விடுவார்கள். அந்த பட்டியலில் முக்கியமானவர் மனதை திருடி விட்டாய் படத்தில் நடித்த ப்ரூஸ். இந்த படத்தில், கல்லூரி மாணவியாக நடித்திருந்த இவரை உஷார் செய்ய ஸ்டீவ் வாக்கும் (வடிவேலு), வளையாபதியும் (விவேக்) செய்யும் அலப்பரைகள் இந்த படத்தின் ப்ளஸ் பாய்ண்டாக அமைந்தது.

வளையாபதி ப்ரூஸ்-ஐ உஷார் செய்து விட்டாலும்.. கடைசியில் இருக்கும் கட்டை கால் ட்விஸ்ட் படத்தின் குட்டி க்ளைமாக்ஸ் என்று சொல்லலாம். இந்த படத்தில் ஸ்டீவ் வாக் பேசும் வசனங்கள் இன்றும் பல இளசுகளின் பேவரைட்.

இந்த படத்தில், ஸ்டீவ் வாக் மற்றும் வளையாபதி இருவரையும் பின்னாலே அலைய வாய்த்த ப்ரூஸ்-ன் உண்மையான பெயர் என்ன என்று கூட தெரியவில்லை. இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் சில தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். இப்போது, இவர் என்ன ஆனார்..? இப்போது, எங்கு லிவிங்ஸ்டன் என்று கூட தெரியவில்லை. இந்நிலையில், ப்ரூஸ்ன் சமீபத்திய புகைப்படம் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

Comments are closed.