இரயிலில் நள்ளிரவில் 26 வயது நடிகையின் உ தட்டை தடவிய நபர்..!! தூங்குவதுபோல நடித்த சகபயணிகள்!!அ லறி க த்திய சனுஷா..!!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து பின் தமிழில் அலெக்ஸ் பாண்டியன், ரேணி குண்டா போன்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் ஏசி பெட்டியில் இ-ரவில் பயணம் செய்துள்ளார். சரியாக ந-ள்ளிரவு 1 மணியளவில் த-ன்னுடைய  உ தட்டினை யாரோ த டவுவது போன்ற உ-ணர்வினை உணர்ந்துள்ளார்.உடனே வி ழித்து பார்த்த சனுஷா அ-திர் ச்-சியடைந்-துள்ளார். 40 வயதுள்ள ஒரு நபர் தன்னுடைய முகத்தினையும் உ-தட்டினை-யும் கையால் த டவிக் கொண்டிருப்பதை பார்த்து ஷா க்காகி எழு-ந்துள்ளார்.உத-வி கேட்டு அ லறி க த்திய சனுஷாவை கண்டுக்கொள்ளாமல் அங்கிருந்தவர்கள் கண்ணை மூ டியவாறு துங்குவதுபோல் நடித்துள்ளனர்.பக்கது கம்பார்ட்மெண்ட்டில் அவருடன் வந்த திரைக்கதை எழுதும் உன்னி, ரஞ்சித் இருவரும் வந்து உத-வியுள்ளனர்.ரயிலில் பணிசெய்த டிடிஆரை அழைத்து பு-கார-ளித்து-ள்ளனர். அந்த நபரை ரயில்வே போ லிசா-ரிடம் ஒ ப்படைக் கப்பட்டு கை து செய்து சென்றுள்ளனர்.

என்னதான் இருந்தாலும் ஒரு பெண் அதுவும் 23 வயதாகிய பெண்ணிற்கு இப்படி நடப்பதை பார்த்து ஒருவரும் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் பொரு ட்படுத்தாமல் தொ ந்தரவு செய்தவனை சும்மவிடக்கூடாது என்று சனுஷா தைரியமாக நடந்ததை பலர் பாராட்டியுள்ளனர்.

ஏற்கனவே நடந்ததை தற்போது அவரது சமுகவலைத்தளப்பக்கத்தில் நி யாபகப்படுத்தி பகிர்ந்துள்ளார் நடிகை  சனுசா.

Comments are closed.