அச்சு அசலாக லேடி சூப்பர் ஸ்டார் போலவே இருக்கும் பெண்! இன்ப அ திர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்

பிரபல நடிகையான நயன்தாராவும், விக்னேஷ் சிவன் ஜோடியும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நானும் ர- வுடி தான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. படப்பிடிப்புகள் இல்லாத காலகட்டங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர்சுற்றி வந்தனர், அ-டிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவன் வாய்ந்த கதைகளில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன் தாரா போன்றே இருக்கும் அவரின் பெண் ரசிகர் ஒருவரின் டிக் டாக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கேரளாவைச் சேர்ந்த மிதுவிகில் தனது டிக் டாக் பக்கத்தில் நானும் ரவுடிதான், புதிய நியமம் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு டிக் டாக் செய்துள்ளார்.

அதில் அவரது தோற்றம் நயன்தாராவைப் போன்றே இருக்கிறது. இதனால் சமூகவலைதளவாசிகள் பலரும் மிது விகிலை நயன்தாரா என்றே அழைத்து வருகின்றனர்.அவரின் காணொளியையும் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by MyTipsMyOwnStyle_Mithuzz (@mithuvigil) on

 

View this post on Instagram

 

Nayantara inspired Makeup Look video youtube il ind…. do watch and subscribe friendss😊😊😊

A post shared by MyTipsMyOwnStyle_Mithuzz (@mithuvigil) on

Comments are closed.