தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் போட்ட குத்தாட்டம்..இப்போவே இப்படியா என வீடியோவை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்!

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைகாட்சியில் காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம்,  தொகுப்பாளராக அறிமுகமாகி, பல மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் அர்ச்சனா..90’s கிட்ச்களுக்கு இவர் மிகவும் பிரபலம்.இவர் பேச்சிலேயே காமெடி இருக்கும்,அழகாகவும் வர்ணனை பண்ணுவார்.பிறகு இப்பொழுது ஜீ தமிழ் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் சிறிய கதா பாத்திரங்களில் சினிமாவிலும் நடித்துள்ளார்.இப்பொழுது இவரது மகள் மிகவும் பெரிய பொன்னாக வளர்ந்துவிட்டார்.மகளின் பெயர் சாரா ஆகும்..

அர்ச்சனாவின் மகள் சாரா சின்னத்திரையில் அதிகம் பிரபலம். டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் பங்கேற்று வருகிறார். ஜீ தமிழ் தொலைகாட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் அவரின் அம்மா அர்ச்சனாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் நுழைகிறார்.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், டிக் டாக் வீடியோ என அனைத்திலும் ரெக்க கட்டி பறக்கும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு பல்வேறு திரைப்படங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வந்ததனர்.

இந்நிலையில் தற்போது 90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஆங்கரான அர்ச்சனாவின் மகள் சாரா குட்டி ஸ்டோரி பாடலுக்கு சூப்பராக நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அர்ச்சனாவின் இன்ஸ்டா கமெண்ட் பாக்ஸில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

Comments are closed.