இரண்டாவது மனைவியின் தங்கையுடன் வரம்பு மீறி கு த்தாட்டம் போட்ட சாண்டி மாஸ்டர் க டுப்பான முதலாவது மனைவி வைரலாகும் டிவிட்டர் பதிவு!!

சினிமாவில் பல பிரபலங்கள் வாழ்க்கையில் திருமணம் நடந்து வி வாகரத்து பெறுவது தற்போதும் சகஜமாகத்தான் இருக்கிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவில் நடன இயக்குநர் கலாவின் சீடனாக இருந்து தற்போது சில படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி பிரபலமானவர் சாண்டி. கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்த சீசனில் இவர் இருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. சாண்டி நடன இயக்குநராக பணியாற்றி இருக்கும் போது 2008ல் பிரபல நடிகை காஜல் பசுபதியை காதலித்து சில ஆண்டுகளிலேயே வி வாகரத்து பெற்றார்.

சாண்டி மாஸ்டர் விவாகரத்து பெற்ற சில வருடங்களில் சில்வியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் ரசிகை ஒருவர் இரண்டாம் மனைவியுடன் சேர்ந்து டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்துள்ளதை பார்த்து, முதல் மனைவி காஜலை வி வாகரத்து செய்து இப்படி கு த்தாட்டம் போடுகிறீர்களே என்று ப டு மோ சமான வார்த்தையில் சாண்டியையும் அவரது இரண்டாம் மனைவியையும் தி ட்டியுள்ளார்.

இதை பார்த்த காஜல், ‘நான் எத்தனை முறை இதுபற்றி கூறியிருக்கிறேன். என் காதல் டார்ச்சரால் தான்
வி வாகரத்து செய்தோம். இதற்கு முழுமையாக நான் தான் காரணம். இதற்கு அவர்களை தி ட்டுவது சரியில்லை என்று கூறியுள்ளார். சில தினங்கலுக்கு முன் சில்வியாவின் பிறந்த நாளுக்கு நடிகை காஜல் பசுபதி வாழ்த்துகளை கூறி சமுகவலைத்தளத்தில் புகைப்படத்தோடு பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.