நெடுஞ்சாலை திரைப்படத்தில் நடித்த நடிகையா இது!! திருமணமாகி குழந்தை பெற்ற நாயகி ஷிவதா இப்படி ஒல்லியாகிட்டாங்களே!!??

25

சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் நடிகர்களை போல் நடிகைகளுக்கு அப்படி கிடையாது. திருமணமானது குடும்பம், குழந்தை என மாறி சினிமாவைவிட்டு விலகிவிடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்டான நெடுஞ்சாலை படத்தில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள் போன்ற படங்களிலும் நடித்து அசத்தினார். திருமணத்திற்கு பிறகு தமிழில் கைவசம் இரவாகாலம், மாறா, வல்லவனுக்கு வல்லவன், கட்டம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

34 வயதான ஷிவதா 2015 ஆம் ஆண்டு முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதால் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் அழகான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

நடிகை ஷிவதாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றும் அவரது குழழ்ந்தையின் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் re-entry-க்கு ஒத்திகை பார்க்கும் விதமாக லூசிபர் படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Comments are closed.