ஐஸ்வர்யா வின் முதல் படமான இருவர் திரைப்படத்தின் போது அவருக்கு பக்கத்தில் இருப்பவர் யார் தெரியுமா!! யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார். ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார். பின்னர் இவர் 1997 ஆம்ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில்இவர் மோகன்லால் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் “Dating” எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் து ன் பு ற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்துப் பேசியிருந்தார்.

2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை ம ணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.

இந்த நிலையில். தற்போது நடன குடும்பத்தைச் சேர்ந்தவரான பிருந்தா. மாஸ்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு நடனம் சொல்லி கொடுக்கும் புகைப்படம்தான் இதனை வெளியிட்டு first flim with sir என்று பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்

நடன இயக்குனர்கள் கலா, கிரிஜா, ஆகியோரின் சகோதரி. 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தற்போது இயக்குனர் ஆகிறார் தமிழ், மலையாளத்தில் தயாராகும் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது துல்கர் படத்திற்கு நடனம் அமைத்து வரும் பிருந்தா அவரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டார். ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கிறது.

Comments are closed.