சரத்குமார் ராதிகாவின் மகனை பார்த்து இருகிறீர்களா.?ஹீரோ மாதிரி இவ்வளவு பெரிய மகனா.? வி யப்பில் ரசிகர்கள் யாரும் பார்க்காத புகைப்படம்.!

தமிழ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த நாட்டாமை,சூரிய வம்சம்,சேரன் பாண்டியன் போன்ற பல படங்கள் குடும்ப படங்களாகவே இருந்தன,இதனாலேயே இவருக்கு பேமலி ஆடியன்ஸ் அதிகம்.இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடின.இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயா இவர் சினிமா உலகிற்குள் வருவதற்கு முன்பே சாயாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தினகரன் பத்திரிகையில் பெங்களூர் பி ரிவில் வேலை பார்த்துள்ளார்.சினிமாவுக்குள் வந்த பின்னர் சரத்குமாருக்கு நடிகை ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் காரணமாக சரத்குமாரை விட்டு சாயாதேவி பி ரிந்து சென்று விட்டார் என்று கூறப்படுகிறது

சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இது இவருக்கு இரண்டாவது திருமணம் ஆகும்.இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்

சரத்குமாரின் முதல் மனைவிக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார்.இவர் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.அதே போல் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிக்கு மகன் உள்ளார் என்பது பலருக்கு தெரியவில்லை,அவரது புகைப்படமும் வெளியில் பாப்பது அறிது.நடிகை ராதிகா சரத்குமாரின் மகன் ராகுலின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

நடிகர் சரத்குமாரும், அவர் மனைவி ராதிகா திரையுலகிலும், சீரியல் உலகிலும் இன்னும் கலக்கி வருகிறார்.சரத்குமார் – ராதிகா தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். அவரின் புகைப்படம் அ டிக்கடி வெளியாகாத நிலையில் அவர் தற்போது எப்படியிருப்பார் என பலருக்கும் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் மகன் ராகுலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மகனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா என பலரும் வியந்து வருகிறார்கள்.

Comments are closed.