1500 படங்களுக்கு மேல் நடித்த நடிகை மனோரமாவை பி ரிந்து வேறு திருமணம் செய்த கணவர்! நம்மை சிரிக்க வைத்த நடிகை வாழ்க்கையில் இவ்வளவு சோகமா!!

மனோரமா ஆச்சியின் இழப்பு திரையுலகையே க லங்க வைத்தது. அவரின் இ ழப்பு ஈடுகட்ட முடியாத ஒரு பே ரிழப்பு. தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது திரையுலக வாழ்வில் பெற்றவர். மேலும் 1000 படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மன்னார்குடியில் இருந்து வந்து மாபெரும் கலைஞராக தன்னை மெருகேற்றிக்கொண்டு, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையே அண்ணாந்து பார்க்க வைத்து கொண்டாடிய ஒரு ஈடில்லா பெண்மணி ஆச்சி மனோரமா.

தமிழ் மட்டுமே பேச தெரிந்தாலும், தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தனது தனிப்பட்ட வாழ்வில் பல ஏ மாற்றம், நம்பிக்கை து ரோகம் என பல இன்னல்களை அவர் சந்தித்தார். நாடகங்களில் உடன் நடித்த எஸ்.எம்.ராமநாதன் என்பவரை பெற்றோர்களை எ திர்த்து திருமணம் செய்து கொண்டார்.

மனோரமா ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது கணவர் இவரை விட்டு விலகி மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். கடைசி காலத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் மா ர டைப்பால் மனோரமா இ ற ந்து போனார்.

Comments are closed.