அருண்பாண்டியனின் ஒரு மகளைதான் பார்த்திருப்பீங்க ஆனால் மூன்று மகளையும் பார்த்துண்டா இவ்வளவு அழகிய மகள்கள் இருக்கா!!

90களின் நடிகர்கள் பலர் இன்று ஆளே அடையாளம் தெரியாமல் எந்த படங்களிலும் நடிக்காமல் உள்ளனர். ஆனாலும் நம் மனதில் நீங்க இடம் பிடித்த பல 80ன் நாயகர்கள் உள்ளனர். அந்தவகையில் ஒருவர்தான் அருண் பாண்டியன். தமிழ் சினிமாவின் 80, 90-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். அதன் பிறகு குண சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அருண்பாண்டியன். இவர் தமிழ்லில் ஊமைவிழிகள், இணைந்தகைகள் போன்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக கலக்கிய அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் தான் நடித்த முதல் படத்திற்கு விருது வாங்கி அசத்தியுள்ளார். நடிகராகவும், முக்கியமாக வி ல்ல னா க களமிறங்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொள்ளை கொண்ட நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது நடிப்பில் இறங்கியுள்ளார். மொடலிங் துறையில் இருந்த இவர் தனது தந்தைக்கு உதவியாகவும் இருந்து வந்தநிலையில், தும்பா என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.காடுகளை பாதுகாப்பது, விலக்குகளை பாதுகாப்பது என்பதை சொல்லும் ஒரு கருத்துப்படமாக இருந்ததால் குழந்தைகளைக் கூட மிகவும் கவர்ந்தது என்றே கூறலாம்.

அங்காடிதெரு,சமிபத்தில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். தற்போது இவரது மகள் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ளார். நடிகர் அருண் பாண்டியனுக்கு கீர்த்தி பாண்டியன், கிரணா பாண்டியன், கவிதா பாண்டியன் என மூன்று மகள்கள் காணப்படுகின்றனர்.தற்போது இவரது குடும்பபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.

 

Comments are closed.