தளபதியின் பிறந்த நாள் வாழ்த்தை வித்தியாசமான முறையில் தனுது முழுத் திறமையையும் வெளிக்காட்டி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்

45

இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ராஜனிமுருகன் அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் அடுத்து நடித்த ரெமோ மாபெரும் வெற்றிப்பெற தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக மாறிவிட்டார். அதன் பின் அவர் நடிப்பில் வெ ளியான இரண்டு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தபோது தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து க வ ர் ச் சியையும் கொ டுப்பதால் இவருக்கான மார்க்கெட் ச ற்று குறைவாகவே இருந்தது.

ஆனால், க வ ர் ச்சி கா ட்டி நடிக்க வில்லை என்றாலும் தமிழில் இவருக்கென ஒரு ரசிகர் வட்டம் இருந்தது.இதனை தொடர்ந்து, நடிகர்விஜய்யுடன் பைரவா, சர்கார் என இரண்டு படங்களில் ஜோடி போட்டு நடித்தார். ஆனால்,இரண்டு படங்களும் சு மா ர் ரகத்தில் சேர்ந்தன. தற்போது, ரஜினிகாந்த்தின் “அண்ணாத்த” படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருகிறார். மேலும், மோகன் லால் நடிப்பில் மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் மரைக்காயர் என்ற படம்.

வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் தான் நேற்றைய தினம் தனது முழுத் திறமையையும் கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தியுள்ளார் அப்படி என்ன செய்தார் என்ற கேள்விக்கு நேற்று தனது 46வது பிறந்தநாளை இளைய தளபதி விஜய் கொண்டாடினார்.

இவரின் பிறந்தநாளை ஒட்டு அனைத்து திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிந்திருந்தனர்
நானும் தனது பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாஸ்டர்
திரைப்படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலுக்கு தனது திறமையை பயன்படுத்தி வயலின் வாசித்து ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் இதனைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அளவு கணக்கில்லாமல் லைக் மழை பொழிந்து வருகின்றனர்

 

 

View this post on Instagram

 

Happy Birthday Vijay Sir! 😊❤️ A small tribute to you on your birthday sir ❤️ #HappyBirthdayThalapathyVijay #HBDTHALAPATHYVijay #Master

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

Comments are closed.