வெள்ளை உடையில் இளசுகளின் நெஞ்சை கொள்ளை அடித்த இளம் நடிகை..! – வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் குடும்ப பாங்கான படங்களில் நடித்து அதன்பின் கவர்ச்சியில் மிண்ணுவது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் கூ த்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் குடும்பப்பெண்ணாக நடித்து அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.கத்தரிக்காய் முத்தினால் கடைக்கு வந்து தானே ஆகவேண்டும் அதன் பிறகு பட வாய்ப்புகள் குறையவே சமீப காலமாக கவர்ச்சியில் மிகவும் மோசமாக நடித்து வருகிறார். சமுகவலைத்தளங்களில் அதி ஈடுபாடு கொண்டுள்ள நிவேதா பல கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடுவார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த “அலா வைக்குந்தபுரம்லோ” என்ற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார்.

இந்தபடத்தின் ஒரு காட்சியில் மிகவும் குட்டியான, இறுக்கமான ட்ரவுசரை அணிந்து கொண்டு பி ன்னழகை படம் போட்டு காட்டிய காட்சிகள் “ஏ” ரகம்.அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது கோலாகலமாக நடைபெற்ற விழாவிற்கு

தேவதை. போன்ற ஆடையை அணிந்து கவர் ச்சியாக இருந்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். அந்த உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

Comments are closed.