திருமணத்திற்கு முன்பே வனிதாவும் வருங்கால கணவரும் செய்த வேலை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகளும் நடிகையுமான ச ர் ச்சைக்கு பேர் போனவர் நடிகை வனிதா. பிக் பாஸ் வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் திருமணம் என்ற செய்தி தான் கடந்த சில நாட்களாக வனிதாவின் ரசிகர்களால் மிகவும் பரவலாக பேசப்பட்டு வரும் ரசிகர்களால் இருந்து வருகிறது. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் ஆவார். வனிதா, விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது சினி உலகத்தில் படங்களுக்கு திரைவிமர்சனம் செய்தும் வருகிறார்.

ஏற்கனவே விவாகரத்தான அவர் அடுத்தாக இயக்குனர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யப்போவதாக கூறினார். அதற்கு அவரின் மகள்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது பீட்டர் பாலின் பெயரை கையில் பச்சை கு த் தி புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Comments are closed.