சாட்டை படத்தில் கிராமத்து பள்ளிகூட பெண்ணாக நடிகையா இது இப்போ எப்படி இருக்காங்க பாருங்க ஏ ங்கி நிற்கும் ரசிகர்கள்

55

நாம் இழுத்துப் போர்த்தி நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளை தி டீ ரெ ன க வ ர் ச் சி உடையில் பார்த்ததுமே ஷாக்காவது வழக்கம் தான். அப்படி ஒரு ஷாக்கைத்தான் இப்போது சாட்டைப் படத்தில் பள்ளிக்கூட மாணவியாக வந்த நடிகையும் கொடுத்திருக்கிறார். சமுத்திரக்கனி இயக்கத்தில் பள்ளிக்கூட வாழ்வை அப்படியே கண்முன்பு கொண்டுவண்டு நிறுத்திய திரைப்படம் தான் சாட்டை. இதில் நடிகை மஹிமா நம்பியார் 12ம் வகுப்பு மாணவியாக நடித்திருந்தார். இந்தப்படம் பட்டி, தொட்டியெங்கும் மெகா ஹிட் அ த் த து.

சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த ‘அசுரகுரு’ படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் மகிமா நம்பியார். கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட மகிமா நம்பியார் அங்கு ‘காரியஸ்தன்’ என்னும் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதுவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

பள்ளிப்பெண்ணாக சாட்டையில் நடித்த மகிமா, இப்போது தன் புகை படங்களை வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்ப்பவர்கள் அடடே சாட்டைப் படத்தில் நடித்த பெண்ணா இது? என ஆ ச்சர்யத்தில் மூழ்கிப் போய் இருக்கின்றனர்.

Comments are closed.