முன்றாவது திருமணத்துக்கு தயாரான வனிதாவின் 19வயது மகன் யார் தெரியுமா?? அசல் மாமா அருண் விஜய் மாதிரி இருக்கிறான் பாருங்க!!

பிக்பாஸ் போட்டியில் வனிதா ரொம்ப முக்கியமான ஒரு நபராக இருந்தார் பலரும் இவரை ரொம்ப கோபக்காரர் என்று சொன்னாலும் தன்னோட குடும்பம் மேல வைச்சிருந்த அன்பால் பலரையும் கண் க லங்க வைத்திருந்தார் வனிதா. இவருடைய அப்பாதான் பழம்பெரும் நடிகரான விஜயகுமார். குடும்ப பிரச்சனை காரணமாக விஜயகுமார் வனிதா பேசி கொள்வதில்லை என்பதையும் ரொம்பவும் வழிதான் சோகமா பிக்பாஸ் விட்டுக்குள் வைத்து வனிதா சொல்லி இருந்தார். இப்போ விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் குவித் கோமாளி என்ற நிகழ்ச்சியை பண்ணிட்டு வருகிறார் வனிதாவுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகனும் ஜோதிகா ஜெயின் என்ற 2 மகள்கள் என்று மொத்தமாக மூன்று பிள்ளைகள் இருக்காங்க.

இவரது மூத்த மகனான விஜய் ஸ்ரீஹரி 2001 பிறந்திருக்கார் ஆனால் சமீப காலமாக தன்னுடைய மகனைப் பிரிந்து இருக்கிறார் ஒருநாள் தன்னுடைய மகன் தன்னிடம் திரும்பவும் கூட வருவான் என்று வனிதா முதலில் சொல்லி இருந்தார்

இந்த நிலையில் தன்னோட சோஷல் மெடிய விஜய் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் ஸ்ரீஹரி பாக்குறதுக்கு அப்படியே தாத்தா விஜயகுமார் மாதிரியே இருக்குது என்று பலரும் கருத்து தெரிஞ்சிட்டாங்க இந்த போட்டோவை பதிவிட்ட வனிதா என்னோட தளபதி சூப்பர் ஸ்டார் தல உலகநாயகன் என்னோட லைப் எல்லாமே என்னோட மகன் மட்டும் தான் என்று சில மாதங்களுக்கு முன் புகழ்ந்திருந்தார்

வனிதாவின் தம்பி அருண் விஜய்

இந்த நிலையில் தற்போது வனிதா மூன்றாவது திருமணத்துக்கு தயாரான நிலையில் பிரிந்து சொன்ற மகன் திரும்ப வருவான் என்று சொன்ன வனிதாவின் நிலை என்னவாகும் என்று ரசிகர்கள் ஙாத்திருகின்ற வேலையில் தற்போது வனிதாவின் மகனின புகைப்படம் வைரவாகி வருகின்றது

வநிர்தாவின் மகன் மற்றும் வனிதா

 

 

Comments are closed.