நடிகர் கமல் ஹாசனையே மிஞ்சிய இளைஞருக்கு உலக நாயகன் கொடுத்த இன்ப அ திர்ச்சி! தீயாய் பரவும் காட்சி

கமல் ஹாசன் நடிப்பிற்கு ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாய் இருந்தால் அவரின் நடனத்திற்காகவே அவரை போற்றும் ரசிகர்களும் உண்டு.
நாட்டுப்புற நடனம் துவங்கி பரதம், கதக் என்று எதையும் விட்டுவைப்பதில்லை.
ஒரு பாடலுக்காக தானே என்றில்லாமல் அதன் நுணுக்கங்களை அழகாக கற்று வெளிப்படுத்தும் திறனால் தான் அவர் இன்றும் உலக நாயகன்.

இந்நிலையில் அவரையே மிஞ்சும் அளவு அவரின் ரசிகர் ஒருவர் நடனமாடியுள்ளார். இதனை பார்த்த நடிகர் கமல் ரசிகருக்கு இன்ப அ திர்ச்சி கொடுக்கும் வகையில் அவரை வாழ்த்தி இன்ஸ்டாகிரமில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது,

நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு .என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த பாடலுக்கு குறித்த ரசிகர்க ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! என்று கமல் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு . என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!@official_ashwinkkumar

A post shared by Kamal Haasan (@ikamalhaasan) on

Comments are closed.